மோடி போன்று ஜெகன் மோகன் ரெட்டி!

frame மோடி போன்று ஜெகன் மோகன் ரெட்டி!

SIBY HERALD

பிரதமர் மோடி கான்வாயில் வருவதைப் போன்று, ஜெகன் மோகன் ரெட்டியும் கான்வாயில் கருப்பு நிற டொயோட்டா பார்ச்சூனர் கார் பயன்படுத்தி வருகினறார்.  

Related image

ஆந்திர மாநில புதிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பயணத்திற்காக  3 கோடி செலவில் ஆறு புதிய கார்கள் வாங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



புல்லட் ப்ரூஃப் தரத்திலான டொயோட்டா நிறுவன  கார்கள்   ஆறு வாங்கப்பட்டுள்ளன. ஐந்து கார்கள் எஸ்யூவி ரக டொயோட்டா பார்ச்சுனர் காரும், முதலமைச்சர்  பயன்பாட்டிற்காக டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் வாங்கப்பட்டுள்ளன.


Find Out More:

Related Articles:

Unable to Load More