நடிகர் விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம்!

frame நடிகர் விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம்!

SIBY HERALD

தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜய்காந்துக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விடுவதாக வங்கி செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளது.

Image result for நடிகர் விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம்!

விஜயகாந்தின் ரசிகர்களையும்,தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



தேசிய வங்கி அறிவிப்பின்படி ஆண்டாள் அழகர் எஜிகேசனல் டிரஸ்ட் வாங்கிய ரூ.5 கோடி கடனுக்காக விஜயகாந்தும், மனைவி பிரேமலதாவும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான மூன்று சொத்துக்களை ஏலத்தில் விடவிருப்பதாகவும், ஜூலை 26ஆம் தேதி ஏலம் நடைபெறும் என்றும் அந்த பத்திரிக்கை அறிவிப்பில் தகவல்  வெளியாகியுள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More