![யோகா பயிற்சிகளில் மோடி பங்கேற்றார்!](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/politics/politics_latestnews/fsgrtuj5656-415x250.jpg)
யோகா பயிற்சிகளில் மோடி பங்கேற்றார்!
5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வெளிநாடு இந்தியர்களும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர்.
![Image result for யà¯à®à®¾ பயிறà¯à®à®¿à®à®³à®¿à®²à¯ à®®à¯à®à®¿ பà®à¯à®à¯à®±à¯à®±à®¾à®°à¯!](https://k8b2y4u9.stackpathcdn.com/wp-content/uploads/2019/06/modi-ypga-5th.jpg)
2015 முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட், ராஞ்சி மைதானத்தில் பிரதமர் மோடி யோகா ஆசனங்களை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி,யோகா தின வாழ்த்துகளைத் தெரிவித்தார், சர்வதேச யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.