நீதிபதி சுக்லாவை பதவிநீக்க பிரதமருக்கு கடிதம்!

frame நீதிபதி சுக்லாவை பதவிநீக்க பிரதமருக்கு கடிதம்!

SIBY HERALD
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதி உள்ளார்.
Image result for நீதிபதி சுக்லாவை பதவிநீக்க பிரதமருக்கு கடிதம்!


இத்துடன் மோடிக்கு மூன்று கடிதம் எழுதியுள்ள தலைமை நீதிபதி, நீதிபதிகள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயர வேண்டும் என்றும் எழுதி உள்ளார்.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் நரேந்திர மோடிக்கு அலகாபாத் நீதிபதி சுக்லாவை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருமாறு எழுதியுள்ளார்.




அந்த கடிதத்தில், நீதித்துறை உயர்பதவியில் இருக்கும் கருப்பு ஆடுகள் நீக்குவதற்கான நடவடிக்கையில் பிரதமர்  ஈடுபட வேண்டும் என கேட்டுள்ளார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More