சூர்யாவுக்கு ஆதரவளித்த அரசியல் தலைவர்!

frame சூர்யாவுக்கு ஆதரவளித்த அரசியல் தலைவர்!

SIBY HERALD
நடிகர் சூர்யா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து விமர்சனம் செய்தார்.  
Image result for சூர்யாவுக்கு ஆதரவளித்த அரசியல் தலைவர்!


புதிய கல்வி கொள்கை குறித்து பல கேள்விகளை எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை, ஆனால் கடுமையான  விமர்சனம் செய்து வருகின்றனர் சில அரசியல்வாதிகள்.



சூர்யாவுக்கு நாம் தமிழர் கட்சி சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், அமீர்  ஆதரவு அளித்தனர். இந்நிலையில் சூர்யாவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் ஆதரவு அளித்து, சூர்யா கருத்து நியாயமானது என்று கூறியுள்ளார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More