![தோனி வேண்டுகோளுக்கு ராணுவ தளபதி ஒப்புதல்!](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/politics/politics_latestnews/fgsdfvdf cvd-415x250.jpg)
தோனி வேண்டுகோளுக்கு ராணுவ தளபதி ஒப்புதல்!
பாராசூட் ரெஜிமென்ட்டின் பிராந்திய படைப்பிரிவுடன் இரண்டு மாத பயிற்சி பெற அனுமதிக்குமாறு தோனி ராணுவத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
![Image result for dhoni's request to be met by Military command](https://i2.wp.com/defencexp.com/wp-content/uploads/2019/07/MS-Dhoni.jpg?fit=1200%2C900&ssl=1&w=640)
தோனி வேண்டுகோளுக்கு தலைமைத் தளபதி பிபின் ராவத் ஒப்புதல் அளித்த தகவல் வெளியாகியுள்ளன. பிராந்திய படைப்பிரிவுடன் தோனி பயிற்சி பெறுவார், பயிற்சி ஒரு பகுதி ஜம்மு-காஷ்மீரில் நடக்கும்.
மோடி அரசில் அமைச்சராக இருக்கும் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி விகே. சிங் 2011ஆம் ஆண்டு தோனிக்கு பிராந்திய ராணுவ கவுரவ லெப்டினென்ட் விருது கொடுத்தார்.