நெல்லையில் முன்னாள் மேயர் கொலை!

frame நெல்லையில் முன்னாள் மேயர் கொலை!

SIBY HERALD
முன்னாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார். உமா மகேஸ்வரியுடன் அவருடைய கணவர்,பணிப்பெண் மூன்று பேருமே கொல்லப்பட நெல்லை  பரபரப்பாக உள்ளது.
Image result for நெல்லையில் முன்னாள் மேயர் கொலை!


ரெட்டியார்பட்டியில் அவர் வீட்டில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் புகுந்து மகேஸ்வரி, அவரது  கணவர்  இருவரையும்  வெட்டி, தடுக்க வந்த வேலைக்கார பெண்ணையும் கொலை செய்து தப்பித்து விட்டனர்.  



3 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


Find Out More:

Related Articles: