526 பற்கள் இருந்த சிறுவன்!

frame 526 பற்கள் இருந்த சிறுவன்!

SIBY HERALD

சென்னையை சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு 526 பற்கள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.7 வயது சிறுவனுக்கு  வாயில் இருந்து ரத்தம் வந்துள்ளது. மூன்று வயதில் இருந்தே இந்த பிரச்சனை இருந்தாலும்  பெற்றோர்  கவனிக்காமல் விட்டுவிட்டனர். 

Image result for 526 பற்கள் இருந்த சிறுவன்!

தற்போது ரத்தம் அதிகமாக வரத்தொடங்கியதை அடுத்து  பெற்றோர் சிறுவனை  மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள்  சிறுவனுக்கு எக்ஸ்ரே,ஸ்கேன் எடுத்து பார்த்ததில்  சிறுவனின் தாடையின் உள்ளே நூற்றுக்கணக்கான பற்கள்  பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.



சர்ஜரி செய்து  பற்களை   எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்து, 5 மணி நேரம்  சர்ஜரிக்கு பின்  526 பற்கள் அகற்றப்பட்டது. 

சென்னையை சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு 526 பற்கள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.7 வயது சிறுவனுக்கு  வாயில் இருந்து ரத்தம் வந்துள்ளது. மூன்று வயதில் இருந்தே இந்த பிரச்சனை இருந்தாலும்  பெற்றோர்  கவனிக்காமல் விட்டுவிட்டனர்.  தற்போது ரத்தம் அதிகமாக வரத்தொடங்கியதை அடுத்து  பெற்றோர் சிறுவனை  மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள்  சிறுவனுக்கு எக்ஸ்ரே,ஸ்கேன் எடுத்து பார்த்ததில்  சிறுவனின் தாடையின் உள்ளே நூற்றுக்கணக்கான பற்கள்  பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.சர்ஜரி செய்து  பற்களை   எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்து, 5 மணி நேரம்  சர்ஜரிக்கு பின்  526 பற்கள் அகற்றப்பட்டது. மருத்துவர்கள்  சிறுவனுக்கு எக்ஸ்ரே,ஸ்கேன் எடுத்து பார்த்ததில்  சிறுவனின் தாடையின் உள்ளே நூற்றுக்கணக்கான பற்கள்  பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.சர்ஜரி செய்து  பற்களை   எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்து, 5 மணி நேரம்  சர்ஜரிக்கு பின்  526 பற்கள் அகற்றப்பட்டது. 5 மணி நேரம்  சர்ஜரிக்கு பின்  526 பற்கள் அகற்றப்பட்டது. 


Find Out More:

Related Articles: