விபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்?
பிக்பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டதும், கையில் இருந்த காயம் அவர் விபரீத முடிவை எடுத்திருப்பதை குறிப்பதாக பார்த்தோம். பிக்பாஸ் வந்த நாள் முதல் மதுமிதா மனதிற்கு தோன்றியதை கொட்டும் நிலையில் இருந்தார். இந்நிலையில் வனிதா வரவிற்கு பின் மதுமிதாவிடம் மாற்றம் ஏற்பட்டது. வனிதா தூண்டுதலினால் கவின் உள்பட ஐவர்களிடம் வம்புக்கு இழுத்த மதுமிதா, சம்பந்தப்பட்ட பெண்களே அமைதியாக இருந்த நிலையில் மீண்டும் முடிந்த விஷயத்தை தூண்டிவிட்டார். இதனால் போட்டியாளர்கள் மதுமிதாவை கண்டித்தனர். ஹலோ டாஸ்க்கில் மதுமிதா கருத்து காவிரி நதிநீர் குறித்து சர்ச்சைக்குரியதாக இருந்த காரணமாக வாக்குவாதம் நடந்ததாகவும், உணர்ச்சிவசப்பட்ட மதுமிதா தற்கொலை முயற்சி முடிவை எடுத்ததால் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டதும், கையில் இருந்த காயம் அவர் விபரீத முடிவை எடுத்திருப்பதை குறிப்பதாக பார்த்தோம். பிக்பாஸ் வந்த நாள் முதல் மதுமிதா மனதிற்கு தோன்றியதை கொட்டும் நிலையில் இருந்தார். இந்நிலையில் வனிதா வரவிற்கு பின் மதுமிதாவிடம் மாற்றம் ஏற்பட்டது. வனிதா தூண்டுதலினால் கவின் உள்பட ஐவர்களிடம் வம்புக்கு இழுத்த மதுமிதா, சம்பந்தப்பட்ட பெண்களே அமைதியாக இருந்த நிலையில் மீண்டும் முடிந்த விஷயத்தை தூண்டிவிட்டார்.