அடுத்த பிக் பாஸ் தொகுப்பாளர் யார்?

frame அடுத்த பிக் பாஸ் தொகுப்பாளர் யார்?

SIBY HERALD

பிக்பாஸ் 3வது சீசன்  நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் மூன்றாவது வாரம் சீசன் வின்னர்  தெரிந்துவிடும். இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார், அவருக்கு பதிலாக சூர்யா அல்லது சிம்பு தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக  செய்தி பரவி வந்தது.இந்நிலையில்  செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிக்பாஸ் அடுத்த சீசனிலும் கமலஹாசனே தொகுத்து வருவார் என   செய்தி வந்துள்ளது.

Image result for அடுத்த பிக் பாஸ் தொகுப்பாளர் யார்?

பிக்பாஸ் 3வது சீசன்  நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் மூன்றாவது வாரம் சீசன் வின்னர்  தெரிந்துவிடும். இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார், அவருக்கு பதிலாக சூர்யா அல்லது சிம்பு தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக  செய்தி பரவி வந்தது.இந்நிலையில்  செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிக்பாஸ் அடுத்த சீசனிலும் கமலஹாசனே தொகுத்து வருவார் என   செய்தி வந்துள்ளது.

பிக்பாஸ் 3வது சீசன்  நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் மூன்றாவது வாரம் சீசன் வின்னர்  தெரிந்துவிடும். இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார், அவருக்கு பதிலாக சூர்யா அல்லது சிம்பு தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக  செய்தி பரவி வந்தது.இந்நிலையில்  செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிக்பாஸ் அடுத்த சீசனிலும் கமலஹாசனே தொகுத்து வருவார் என   செய்தி வந்துள்ளது. பிக்பாஸ் அடுத்த சீசனிலும் கமலஹாசனே தொகுத்து வருவார் என   செய்தி வந்துள்ளது. பிக்பாஸ் அடுத்த சீசனிலும் கமலஹாசனே தொகுத்து வருவார் என   செய்தி வந்துள்ளது.

Find Out More:

Related Articles: