சைரா படம் பார்த்த போலீஸ் சஸ்பெண்ட்!

SIBY HERALD

சிரஞ்சீவி நடித்த  படமான சைரா நரசிம்ம ரெட்டி உலகம் முழுதும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.  சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன், ஜெகபதிபாபு, சுதீப், நயன்தாரா, தமன்னா இந்த படத்தில் நடித்து இருந்தனர்.இந்த படத்தை  முதல் நாள் முதல் காட்சி  கோலிமிகுண்டா பகுதியைச் சேர்ந்த 7 போலீஸார் இந்த படத்தை  கண்டுள்ளனர். தியேட்டரில் ஆடிப்பாடி வீடியோ எடுத்து புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.இதனை அடுத்து 7 போலீசாரும்  பணி நேரத்தில் படம் பார்த்தது தெரிய வந்து மேல் அதிகாரி ஏழு பேரையும் பணி நீக்கம் செய்ய  உத்தரவிட்டுள்ளார்.  


சிரஞ்சீவி நடித்த  படமான சைரா நரசிம்ம ரெட்டி உலகம் முழுதும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.  சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன், ஜெகபதிபாபு, சுதீப், நயன்தாரா, தமன்னா இந்த படத்தில் நடித்து இருந்தனர்.இந்த படத்தை  முதல் நாள் முதல் காட்சி  கோலிமிகுண்டா பகுதியைச் சேர்ந்த 7 போலீஸார் இந்த படத்தை  கண்டுள்ளனர்.




தியேட்டரில் ஆடிப்பாடி வீடியோ எடுத்து புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.இதனை அடுத்து 7 போலீசாரும்  பணி நேரத்தில் படம் பார்த்தது தெரிய வந்து மேல் அதிகாரி ஏழு பேரையும் பணி நீக்கம் செய்ய  உத்தரவிட்டுள்ளார்.  தியேட்டரில் ஆடிப்பாடி வீடியோ எடுத்து புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.இதனை அடுத்து 7 போலீசாரும்  பணி நேரத்தில் படம் பார்த்தது தெரிய வந்து மேல் அதிகாரி ஏழு பேரையும் பணி நீக்கம் செய்ய  உத்தரவிட்டுள்ளார்.  தியேட்டரில் ஆடிப்பாடி வீடியோ எடுத்து புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.இதனை அடுத்து 7 போலீசாரும்  பணி நேரத்தில் படம் பார்த்தது தெரிய வந்து மேல் அதிகாரி ஏழு பேரையும் பணி நீக்கம் செய்ய  உத்தரவிட்டுள்ளார்.  


Find Out More:

Related Articles: