பள்ளி பாடத்திட்டத்தில் கவிதை சேர்க்க வேண்டும்!
பள்ளி பாடத்திட்டத்தில் கவிதைகளை சேர்க்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.உலக கவிஞர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து அவர் இதனைக் கூறினார். நாட்டிற்கு மருத்துவர்கள், பொறியாளர்கள் தேவைப்படுவது போல் கவிஞர்களும் தேவைப்படுவதாக புகழாரம் சூட்டினார்.கவிதைகளால் அமைதி, மகிழ்ச்சி ஏற்படுத்த முடியும், அதனால் கவிதைகளை பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பேசினார்.

பள்ளி பாடத்திட்டத்தில் கவிதைகளை சேர்க்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.உலக கவிஞர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து அவர் இதனைக் கூறினார். நாட்டிற்கு மருத்துவர்கள், பொறியாளர்கள் தேவைப்படுவது போல் கவிஞர்களும் தேவைப்படுவதாக புகழாரம் சூட்டினார்.கவிதைகளால் அமைதி, மகிழ்ச்சி ஏற்படுத்த முடியும், அதனால் கவிதைகளை பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பேசினார். நாட்டிற்கு மருத்துவர்கள், பொறியாளர்கள் தேவைப்படுவது போல் கவிஞர்களும் தேவைப்படுவதாக புகழாரம் சூட்டினார்.கவிதைகளால் அமைதி, மகிழ்ச்சி ஏற்படுத்த முடியும், அதனால் கவிதைகளை பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பேசினார். நாட்டிற்கு மருத்துவர்கள், பொறியாளர்கள் தேவைப்படுவது போல் கவிஞர்களும் தேவைப்படுவதாக புகழாரம் சூட்டினார்.கவிதைகளால் அமைதி, மகிழ்ச்சி ஏற்படுத்த முடியும், அதனால் கவிதைகளை பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பேசினார்.