5 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்துவதில் விலக்கு!

frame 5 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்துவதில் விலக்கு!

SIBY HERALD

பாஜக அரசின்  இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோரின் சுமையைக் குறைக்க  5 லட்சம் ரூபாய் வரை  வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க  போவதாக தகவல்  உள்ளது.ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை  வருமான  வரிவிலக்கு அளிக்க வேண்டும். 5 முதல் 10 லட்ச ரூபாய் வரை வருமானத்திற்கு 10 சதவீத வரியும், 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை  ஆண்டு வருமான உள்ளவர்களுக்கு 20 சதவிகித வரி, 20 லட்சம் ரூபாய்க்கும் அதிக  வருமானம் இருக்க 25 சதவிகித வரி  செலுத்துவது போல திருத்தங்கள் வேண்டும் என மாத சம்பளம் வாங்குபவர் கோரிக்கை வைத்தனர்.

Image result for tax exemption upto 5 Lakhs

Find Out More:

tax

Related Articles: