ட்விட்டர் கணக்கை இழந்த காயத்ரி!

frame ட்விட்டர் கணக்கை இழந்த காயத்ரி!

SIBY HERALD

நடிகை காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக டுவீட்களை பதிவு செய்தார். சில டுவிட்டுக்களில் சவாலும் விடுத்தார். முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை திருமாவளவன் சந்தித்த வீடியோ பதிவு செய்து சில சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.இந்நிலையில் விடுதலைச்சிறுத்தை ஐடி விங் புகாரால் 3.64 ஃபாலோயர்ஸ் வைத்திருந்த காயத்ரி ரகுராமின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

Find Out More:

Related Articles: