ஃபாஸ்டாக்கால் கண்டுபிடிக்கப்பட்ட கார்!
இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் 15ம் தேதி முதல் ஃபாஸ்டாக் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. இந்த முறையால் திருட்டுப் போன காரை சில மணி நேரங்களில் போலீசார் கண்டுபிடித்தது வெளிவந்துள்ளது. புனேயில் ராஜேந்திர ஜாக்டேப் தன் காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்று இருந்தார். சில மணி நேரங்களில் மொபைலுக்கு ஒரு சுங்கச் சாவடியை கடந்ததாகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் எஸ்எம்எஸ் வந்தது.ராஜேந்திர ஜாக்டேப் வெளியே வந்து பார்த்தபோது கார் திருடு போயிருப்பதை அறிந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அவருக்கு இன்னொரு எஸ்எம்எஸ் வந்து கார் இன்னொரு சுங்கச் சாவடியை கடந்து கட்டணம் பெறப்பட்ட எஸ்.எம்.எஸ் வந்தது. போலிசார் குறிப்பிட்ட சுங்கச் சாவடி அருகில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், கார் கண்டுபிடிக்கப்பட்டது.இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் 15ம் தேதி முதல் ஃபாஸ்டாக் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. இந்த முறையால் திருட்டுப் போன காரை சில மணி நேரங்களில் போலீசார் கண்டுபிடித்தது வெளிவந்துள்ளது. புனேயில் ராஜேந்திர ஜாக்டேப் தன் காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்று இருந்தார். சில மணி நேரங்களில் மொபைலுக்கு ஒரு சுங்கச் சாவடியை கடந்ததாகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் எஸ்எம்எஸ் வந்தது.ராஜேந்திர ஜாக்டேப் வெளியே வந்து பார்த்தபோது கார் திருடு போயிருப்பதை அறிந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அவருக்கு இன்னொரு எஸ்எம்எஸ் வந்து கார் இன்னொரு சுங்கச் சாவடியை கடந்து கட்டணம் பெறப்பட்ட எஸ்.எம்.எஸ் வந்தது. போலிசார் குறிப்பிட்ட சுங்கச் சாவடி அருகில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், கார் கண்டுபிடிக்கப்பட்டது.இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் 15ம் தேதி முதல் ஃபாஸ்டாக் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. இந்த முறையால் திருட்டுப் போன காரை சில மணி நேரங்களில் போலீசார் கண்டுபிடித்தது வெளிவந்துள்ளது. புனேயில் ராஜேந்திர ஜாக்டேப் தன் காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்று இருந்தார். சில மணி நேரங்களில் மொபைலுக்கு ஒரு சுங்கச் சாவடியை கடந்ததாகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் எஸ்எம்எஸ் வந்தது.ராஜேந்திர ஜாக்டேப் வெளியே வந்து பார்த்தபோது கார் திருடு போயிருப்பதை அறிந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அவருக்கு இன்னொரு எஸ்எம்எஸ் வந்து கார் இன்னொரு சுங்கச் சாவடியை கடந்து கட்டணம் பெறப்பட்ட எஸ்.எம்.எஸ் வந்தது. போலிசார் குறிப்பிட்ட சுங்கச் சாவடி அருகில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், கார் கண்டுபிடிக்கப்பட்டது.