ரீட்வீட் செய்தவர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசு!

frame ரீட்வீட் செய்தவர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசு!

SIBY HERALD

ஜப்பான்  கோடீஸ்வரரான யுசகு மேஸவா, தனது ட்வீட்டை ரீ-ட்வீட் செய்தவர்களில் 1,000 பேரை தேர்ந்தெடுத்து தலா 6.50 லட்சம் பரிசாக அளிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.ஜப்பானை சேர்ந்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஜோஜோ. இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி யுசகு மேஸவா. யசகு மேஸவா வித்தியாசமான அணுகுமுறையை சோதிப்பதில் ஆர்வம் காட்டுபவர்.புத்தாண்டின் முதல் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில், 1000 பேரை தேர்ந்தெடுத்து 1 பில்லியன் யென் பரிசாக வழங்குவேன் என தெரிவித்தார்.இந்தப் பணம் குறிப்பிட்ட நபர்களை எந்த அளவு மகிழ்ச்சியாக்குகிறது, பணம் ஏற்படுத்தும் தாக்கம் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.ஜப்பான்  கோடீஸ்வரரான யுசகு மேஸவா, தனது ட்வீட்டை ரீ-ட்வீட் செய்தவர்களில் 1,000 பேரை தேர்ந்தெடுத்து தலா 6.50 லட்சம் பரிசாக அளிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.ஜப்பானை சேர்ந்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஜோஜோ. இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி யுசகு மேஸவா. யசகு மேஸவா வித்தியாசமான அணுகுமுறையை சோதிப்பதில் ஆர்வம் காட்டுபவர்.புத்தாண்டின் முதல் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில், 1000 பேரை தேர்ந்தெடுத்து 1 பில்லியன் யென் பரிசாக வழங்குவேன் என தெரிவித்தார்.இந்தப் பணம் குறிப்பிட்ட நபர்களை எந்த அளவு மகிழ்ச்சியாக்குகிறது, பணம் ஏற்படுத்தும் தாக்கம் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.ஜப்பான்  கோடீஸ்வரரான யுசகு மேஸவா, தனது ட்வீட்டை ரீ-ட்வீட் செய்தவர்களில் 1,000 பேரை தேர்ந்தெடுத்து தலா 6.50 லட்சம் பரிசாக அளிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.ஜப்பானை சேர்ந்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஜோஜோ. இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி யுசகு மேஸவா. யசகு மேஸவா வித்தியாசமான அணுகுமுறையை சோதிப்பதில் ஆர்வம் காட்டுபவர்.புத்தாண்டின் முதல் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில், 1000 பேரை தேர்ந்தெடுத்து 1 பில்லியன் யென் பரிசாக வழங்குவேன் என தெரிவித்தார்.இந்தப் பணம் குறிப்பிட்ட நபர்களை எந்த அளவு மகிழ்ச்சியாக்குகிறது, பணம் ஏற்படுத்தும் தாக்கம் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.ஜப்பான்  கோடீஸ்வரரான யுசகு மேஸவா, தனது ட்வீட்டை ரீ-ட்வீட் செய்தவர்களில் 1,000 பேரை தேர்ந்தெடுத்து தலா 6.50 லட்சம் பரிசாக அளிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.ஜப்பானை சேர்ந்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஜோஜோ. இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி யுசகு மேஸவா. யசகு மேஸவா வித்தியாசமான அணுகுமுறையை சோதிப்பதில் ஆர்வம் காட்டுபவர்.புத்தாண்டின் முதல் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில், 1000 பேரை தேர்ந்தெடுத்து 1 பில்லியன் யென் பரிசாக வழங்குவேன் என தெரிவித்தார்.இந்தப் பணம் குறிப்பிட்ட நபர்களை எந்த அளவு மகிழ்ச்சியாக்குகிறது, பணம் ஏற்படுத்தும் தாக்கம் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.ஜப்பான்  கோடீஸ்வரரான யுசகு மேஸவா, தனது ட்வீட்டை ரீ-ட்வீட் செய்தவர்களில் 1,000 பேரை தேர்ந்தெடுத்து தலா 6.50 லட்சம் பரிசாக அளிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.ஜப்பானை சேர்ந்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஜோஜோ. இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி யுசகு மேஸவா. யசகு மேஸவா வித்தியாசமான அணுகுமுறையை சோதிப்பதில் ஆர்வம் காட்டுபவர்.புத்தாண்டின் முதல் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில், 1000 பேரை தேர்ந்தெடுத்து 1 பில்லியன் யென் பரிசாக வழங்குவேன் என தெரிவித்தார்.இந்தப் பணம் குறிப்பிட்ட நபர்களை எந்த அளவு மகிழ்ச்சியாக்குகிறது, பணம் ஏற்படுத்தும் தாக்கம் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Find Out More:

Related Articles: