ரஜினியின் கடமையை சொன்ன கமல்!
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் நடிகர்களாக இருந்து வரும் நிலையில் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார். விரைவில் ரஜினி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் தமிழகத்தை சரியான இடத்திற்கு கொண்டு வைக்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு, உழைப்பு, செல்வம் முதலீடாக வேண்டும் என்றும், அந்த கடமை தமிழகத்தில் வாழ்ந்து வரும் ரஜினிகாந்துக்கும் உண்டு என தெரிவித்தார்.ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் நடிகர்களாக இருந்து வரும் நிலையில் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார். விரைவில் ரஜினி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் தமிழகத்தை சரியான இடத்திற்கு கொண்டு வைக்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு, உழைப்பு, செல்வம் முதலீடாக வேண்டும் என்றும், அந்த கடமை தமிழகத்தில் வாழ்ந்து வரும் ரஜினிகாந்துக்கும் உண்டு என தெரிவித்தார்.ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் நடிகர்களாக இருந்து வரும் நிலையில் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார். விரைவில் ரஜினி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் தமிழகத்தை சரியான இடத்திற்கு கொண்டு வைக்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு, உழைப்பு, செல்வம் முதலீடாக வேண்டும் என்றும், அந்த கடமை தமிழகத்தில் வாழ்ந்து வரும் ரஜினிகாந்துக்கும் உண்டு என தெரிவித்தார்.ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் நடிகர்களாக இருந்து வரும் நிலையில் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார். விரைவில் ரஜினி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் தமிழகத்தை சரியான இடத்திற்கு கொண்டு வைக்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு, உழைப்பு, செல்வம் முதலீடாக வேண்டும் என்றும், அந்த கடமை தமிழகத்தில் வாழ்ந்து வரும் ரஜினிகாந்துக்கும் உண்டு என தெரிவித்தார்.ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் நடிகர்களாக இருந்து வரும் நிலையில் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார். விரைவில் ரஜினி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் தமிழகத்தை சரியான இடத்திற்கு கொண்டு வைக்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு, உழைப்பு, செல்வம் முதலீடாக வேண்டும் என்றும், அந்த கடமை தமிழகத்தில் வாழ்ந்து வரும் ரஜினிகாந்துக்கும் உண்டு என தெரிவித்தார்.