கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் கொன்றவன்!

SIBY HERALD

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சுபாஷ்(52) என்ற பெயிண்டர் பெங்களூருக்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். அங்கே வேலை செய்து வந்த போது ஸ்வேதா என்ற பெண் அறிமுகமானார். சுபாஷிற்கு ஸ்வேதாவை பார்த்ததும் ஆசை வந்தது.ஸ்வேதா திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையிலும் அவருடன் கள்ள தொடர்பு வைத்தார் சுபாஷ். இந்நிலையில் சுனிதாவை திருமணம் செய்ய  தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். கணவன் மனைவி போல் வாழ்ந்த நிலையில் ஸ்வேதா தனது கணவரையும் குழந்தையையும் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சுபாஷ் அம்மிக்கல்லால் அடித்து ஸ்வேதாவை கொலை செய்தார். போலீசார் சுபாஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சுபாஷ்(52) என்ற பெயிண்டர் பெங்களூருக்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். அங்கே வேலை செய்து வந்த போது ஸ்வேதா என்ற பெண் அறிமுகமானார். சுபாஷிற்கு ஸ்வேதாவை பார்த்ததும் ஆசை வந்தது.ஸ்வேதா திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையிலும் அவருடன் கள்ள தொடர்பு வைத்தார் சுபாஷ். இந்நிலையில் சுனிதாவை திருமணம் செய்ய  தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். கணவன் மனைவி போல் வாழ்ந்த நிலையில் ஸ்வேதா தனது கணவரையும் குழந்தையையும் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சுபாஷ் அம்மிக்கல்லால் அடித்து ஸ்வேதாவை கொலை செய்தார். போலீசார் சுபாஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சுபாஷ்(52) என்ற பெயிண்டர் பெங்களூருக்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். அங்கே வேலை செய்து வந்த போது ஸ்வேதா என்ற பெண் அறிமுகமானார். சுபாஷிற்கு ஸ்வேதாவை பார்த்ததும் ஆசை வந்தது.ஸ்வேதா திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையிலும் அவருடன் கள்ள தொடர்பு வைத்தார் சுபாஷ். இந்நிலையில் சுனிதாவை திருமணம் செய்ய  தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். கணவன் மனைவி போல் வாழ்ந்த நிலையில் ஸ்வேதா தனது கணவரையும் குழந்தையையும் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சுபாஷ் அம்மிக்கல்லால் அடித்து ஸ்வேதாவை கொலை செய்தார். போலீசார் சுபாஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சுபாஷ்(52) என்ற பெயிண்டர் பெங்களூருக்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். அங்கே வேலை செய்து வந்த போது ஸ்வேதா என்ற பெண் அறிமுகமானார். சுபாஷிற்கு ஸ்வேதாவை பார்த்ததும் ஆசை வந்தது.ஸ்வேதா திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையிலும் அவருடன் கள்ள தொடர்பு வைத்தார் சுபாஷ். இந்நிலையில் சுனிதாவை திருமணம் செய்ய  தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். கணவன் மனைவி போல் வாழ்ந்த நிலையில் ஸ்வேதா தனது கணவரையும் குழந்தையையும் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சுபாஷ் அம்மிக்கல்லால் அடித்து ஸ்வேதாவை கொலை செய்தார். போலீசார் சுபாஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Find Out More:

Related Articles: