மக்களை கலாய்த்த ப.சிதம்பரம்!

SIBY HERALD

இந்தியர்களைப் போல பாவப்பட்ட மக்களை பார்த்ததில்லை, மத்திய அரசு  என்ன சொன்னாலும் குடிமக்கள் நம்பிவிடுகிறார்கள் என கிண்டல் தொனியில் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம். சென்னையில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிதம்பரம், “இந்தியர்களைப் போல பாவப்பட்ட மக்களை நான் பார்த்ததில்லை. செய்தித்தாள்களில் செய்தி வந்தால் அப்படியே நம்பிவிடுகிறோம்,இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி தரப்பட்டுள்ளது, கழிவறை வசதி செய்து தரப்பட்டுள்ளது என அனைத்துப் புள்ளி விவரங்களையும் நம்பிவிடுகிறோம்”  என    தெரிவித்துள்ளார்.  இந்தியர்களைப் போல பாவப்பட்ட மக்களை பார்த்ததில்லை, மத்திய அரசு  என்ன சொன்னாலும் குடிமக்கள் நம்பிவிடுகிறார்கள் என கிண்டல் தொனியில் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம். சென்னையில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிதம்பரம், “இந்தியர்களைப் போல பாவப்பட்ட மக்களை நான் பார்த்ததில்லை. செய்தித்தாள்களில் செய்தி வந்தால் அப்படியே நம்பிவிடுகிறோம்,இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி தரப்பட்டுள்ளது, கழிவறை வசதி செய்து தரப்பட்டுள்ளது என அனைத்துப் புள்ளி விவரங்களையும் நம்பிவிடுகிறோம்”  என    தெரிவித்துள்ளார்.  இந்தியர்களைப் போல பாவப்பட்ட மக்களை பார்த்ததில்லை, மத்திய அரசு  என்ன சொன்னாலும் குடிமக்கள் நம்பிவிடுகிறார்கள் என கிண்டல் தொனியில் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம். சென்னையில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிதம்பரம், “இந்தியர்களைப் போல பாவப்பட்ட மக்களை நான் பார்த்ததில்லை. செய்தித்தாள்களில் செய்தி வந்தால் அப்படியே நம்பிவிடுகிறோம்,இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி தரப்பட்டுள்ளது, கழிவறை வசதி செய்து தரப்பட்டுள்ளது என அனைத்துப் புள்ளி விவரங்களையும் நம்பிவிடுகிறோம்”  என    தெரிவித்துள்ளார்.  இந்தியர்களைப் போல பாவப்பட்ட மக்களை பார்த்ததில்லை, மத்திய அரசு  என்ன சொன்னாலும் குடிமக்கள் நம்பிவிடுகிறார்கள் என கிண்டல் தொனியில் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம். சென்னையில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிதம்பரம், “இந்தியர்களைப் போல பாவப்பட்ட மக்களை நான் பார்த்ததில்லை. செய்தித்தாள்களில் செய்தி வந்தால் அப்படியே நம்பிவிடுகிறோம்,இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி தரப்பட்டுள்ளது, கழிவறை வசதி செய்து தரப்பட்டுள்ளது என அனைத்துப் புள்ளி விவரங்களையும் நம்பிவிடுகிறோம்”  என    தெரிவித்துள்ளார்.  

Find Out More:

Related Articles: