நிர்பயா வழக்கின் தூக்கு தேதி!
டெல்லியில் 2012 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த நிர்பயா வழக்கில் டெல்லி நீதிமன்றம் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதித்திருந்தது. தூக்குத் தண்டனை 22 ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்தது. நான்கு குற்றவாளிகளில் முகேஷ் குமார் சிங் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுக்களை அனுப்பி வைத்திருந்தார்.முகேஷ் குமார் கருணை மனுவினை ஆளுநர் நிராகரித்து விட்டார். திகார் சிறை நிர்வாகம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவு அளிக்குமாறு மனு தாக்கல் செய்தது. கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1 ஆம் தேதி 6 மணிக்கு தூக்கிலிடுமாறு வாரண்ட் பிறப்பித்தது.டெல்லியில் 2012 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த நிர்பயா வழக்கில் டெல்லி நீதிமன்றம் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதித்திருந்தது. தூக்குத் தண்டனை 22 ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்தது. நான்கு குற்றவாளிகளில் முகேஷ் குமார் சிங் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுக்களை அனுப்பி வைத்திருந்தார்.முகேஷ் குமார் கருணை மனுவினை ஆளுநர் நிராகரித்து விட்டார். திகார் சிறை நிர்வாகம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவு அளிக்குமாறு மனு தாக்கல் செய்தது. கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1 ஆம் தேதி 6 மணிக்கு தூக்கிலிடுமாறு வாரண்ட் பிறப்பித்தது.டெல்லியில் 2012 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த நிர்பயா வழக்கில் டெல்லி நீதிமன்றம் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதித்திருந்தது. தூக்குத் தண்டனை 22 ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்தது. நான்கு குற்றவாளிகளில் முகேஷ் குமார் சிங் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுக்களை அனுப்பி வைத்திருந்தார்.முகேஷ் குமார் கருணை மனுவினை ஆளுநர் நிராகரித்து விட்டார். திகார் சிறை நிர்வாகம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவு அளிக்குமாறு மனு தாக்கல் செய்தது. கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1 ஆம் தேதி 6 மணிக்கு தூக்கிலிடுமாறு வாரண்ட் பிறப்பித்தது.