சபலத்தால் பணத்தை இழந்த மாணவர்

frame சபலத்தால் பணத்தை இழந்த மாணவர்

SIBY HERALD

அயனாவரம்  மாணவர் ஒருவர் இன்ஸ்டகிரம் அடிக்கடி பயன்படுத்தி உள்ளார். அவருக்கு  நண்பரான பெண் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூற,சபலம் அடைந்த மாணவர் நிர்வாண படம் அனுப்பி உள்ளார். அந்த வீடியோவை பெற்ற பெண், வீடியோவை பெற்றோர்க்கு அனுப்பி விடுவேன் மிரட்டியுள்ளார். பெற்றோருக்கு சென்றால் சிக்கலாகிவிடும் என அந்த மாணவர்  59 ஆயிரம் அனுப்பியுள்ளார். மீண்டும்  வீடியோவை வைத்து பயமுறுத்த வாய்ப்புள்ளதால் அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அயனாவரம்  மாணவர் ஒருவர் இன்ஸ்டகிரம் அடிக்கடி பயன்படுத்தி உள்ளார். அவருக்கு  நண்பரான பெண் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூற,சபலம் அடைந்த மாணவர் நிர்வாண படம் அனுப்பி உள்ளார். அந்த வீடியோவை பெற்ற பெண், வீடியோவை பெற்றோர்க்கு அனுப்பி விடுவேன் மிரட்டியுள்ளார். பெற்றோருக்கு சென்றால் சிக்கலாகிவிடும் என அந்த மாணவர்  59 ஆயிரம் அனுப்பியுள்ளார். மீண்டும்  வீடியோவை வைத்து பயமுறுத்த வாய்ப்புள்ளதால் அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அயனாவரம்  மாணவர் ஒருவர் இன்ஸ்டகிரம் அடிக்கடி பயன்படுத்தி உள்ளார். அவருக்கு  நண்பரான பெண் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூற,சபலம் அடைந்த மாணவர் நிர்வாண படம் அனுப்பி உள்ளார். அந்த வீடியோவை பெற்ற பெண், வீடியோவை பெற்றோர்க்கு அனுப்பி விடுவேன் மிரட்டியுள்ளார். பெற்றோருக்கு சென்றால் சிக்கலாகிவிடும் என அந்த மாணவர்  59 ஆயிரம் அனுப்பியுள்ளார். மீண்டும்  வீடியோவை வைத்து பயமுறுத்த வாய்ப்புள்ளதால் அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அயனாவரம்  மாணவர் ஒருவர் இன்ஸ்டகிரம் அடிக்கடி பயன்படுத்தி உள்ளார். அவருக்கு  நண்பரான பெண் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூற,சபலம் அடைந்த மாணவர் நிர்வாண படம் அனுப்பி உள்ளார். அந்த வீடியோவை பெற்ற பெண், வீடியோவை பெற்றோர்க்கு அனுப்பி விடுவேன் மிரட்டியுள்ளார். பெற்றோருக்கு சென்றால் சிக்கலாகிவிடும் என அந்த மாணவர்  59 ஆயிரம் அனுப்பியுள்ளார். மீண்டும்  வீடியோவை வைத்து பயமுறுத்த வாய்ப்புள்ளதால் அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

Find Out More:

Related Articles:

Unable to Load More