தனி தீவில் செட்டிலான நித்யானந்தா
நித்தியானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, இரண்டு மகள்களை, நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டார் மீட்டுத் தர வேண்டும் என குஜராத் காவல்துறையில் புகார் அளித்தார். நித்தியானந்தாவை இன்டர்போல் உதவியுடன் கைது செய்து விசாரிக்க குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.நித்தியானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, இரண்டு மகள்களை, நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டார் மீட்டுத் தர வேண்டும் என குஜராத் காவல்துறையில் புகார் அளித்தார். நித்தியானந்தாவை இன்டர்போல் உதவியுடன் கைது செய்து விசாரிக்க குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈக்குவடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்க, பல ஆண்டுகளுக்கு முன்பே வேலை ஆரம்பித்துள்ளார் நித்தியானந்தா. ஆன்மிகப் பயணம் என்று கிளம்பி, உத்தரப்பிரதேசத்தில் சில நாள்கள் தங்கிய நித்தியானந்தா. அங்கு இருந்து நேபாளம் சென்று காட்மாண்ட் விமானநிலையத்திலிருந்து தனி விமானம்மூலம் ஈக்குவடார் அருகே உள்ள தீவுக்குச் சென்றிருக்கிறார் நித்தியானந்தா. அவருடன் 27 பேர் கிளம்பி தீவில் தஞ்சமடைந்துள்ளனர் அதில் பலரும் பெண்கள்.
ஈக்குவடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்க, பல ஆண்டுகளுக்கு முன்பே வேலை ஆரம்பித்துள்ளார் நித்தியானந்தா. ஆன்மிகப் பயணம் என்று கிளம்பி, உத்தரப்பிரதேசத்தில் சில நாள்கள் தங்கிய நித்தியானந்தா. அங்கு இருந்து நேபாளம் சென்று காட்மாண்ட் விமானநிலையத்திலிருந்து தனி விமானம்மூலம் ஈக்குவடார் அருகே உள்ள தீவுக்குச் சென்றிருக்கிறார் நித்தியானந்தா. அவருடன் 27 பேர் கிளம்பி தீவில் தஞ்சமடைந்துள்ளனர் அதில் பலரும் பெண்கள்.நித்தியானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, இரண்டு மகள்களை, நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டார் மீட்டுத் தர வேண்டும் என குஜராத் காவல்துறையில் புகார் அளித்தார். நித்தியானந்தாவை இன்டர்போல் உதவியுடன் கைது செய்து விசாரிக்க குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈக்குவடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்க, பல ஆண்டுகளுக்கு முன்பே வேலை ஆரம்பித்துள்ளார் நித்தியானந்தா. ஆன்மிகப் பயணம் என்று கிளம்பி, உத்தரப்பிரதேசத்தில் சில நாள்கள் தங்கிய நித்தியானந்தா. அங்கு இருந்து நேபாளம் சென்று காட்மாண்ட் விமானநிலையத்திலிருந்து தனி விமானம்மூலம் ஈக்குவடார் அருகே உள்ள தீவுக்குச் சென்றிருக்கிறார் நித்தியானந்தா. அவருடன் 27 பேர் கிளம்பி தீவில் தஞ்சமடைந்துள்ளனர் அதில் பலரும் பெண்கள்.நித்தியானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, இரண்டு மகள்களை, நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டார் மீட்டுத் தர வேண்டும் என குஜராத் காவல்துறையில் புகார் அளித்தார். நித்தியானந்தாவை இன்டர்போல் உதவியுடன் கைது செய்து விசாரிக்க குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.நித்தியானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, இரண்டு மகள்களை, நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டார் மீட்டுத் தர வேண்டும் என குஜராத் காவல்துறையில் புகார் அளித்தார். நித்தியானந்தாவை இன்டர்போல் உதவியுடன் கைது செய்து விசாரிக்க குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.நித்தியானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, இரண்டு மகள்களை, நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டார் மீட்டுத் தர வேண்டும் என குஜராத் காவல்துறையில் புகார் அளித்தார். நித்தியானந்தாவை இன்டர்போல் உதவியுடன் கைது செய்து விசாரிக்க குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.