மணிரத்னம் மீதான வழக்கு ரத்து!

SIBY HERALD
மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்த வழக்கை பீகார் போலீசார் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். புகார் அளித்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 திரையுலக பிரபலங்கள் மோடிக்கு ஜுலை மாதம் எழுதிய கடிதத்தில் இந்தியாவில் மத பெயரில் நடந்து வரும் கும்பல் வன்முறைக்கு முடிவு கட்டவேண்டுகோள் விடுத்தனர்.


49 பேர் மீது புகார் அளித்த வழக்கறிஞர் தவறான தகவல் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்து வழக்கை வாபஸ் பெறுவது மட்டுமின்றி  வழக்கறிஞர் மீது வழக்குத் தொடரும் என தெரிவித்துள்ளார். மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்த வழக்கை பீகார் போலீசார் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். புகார் அளித்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 திரையுலக பிரபலங்கள் மோடிக்கு ஜுலை மாதம் எழுதிய கடிதத்தில் இந்தியாவில் மத பெயரில் நடந்து வரும் கும்பல் வன்முறைக்கு முடிவு கட்டவேண்டுகோள் விடுத்தனர்.



49 பேர் மீது புகார் அளித்த வழக்கறிஞர் தவறான தகவல் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்து வழக்கை வாபஸ் பெறுவது மட்டுமின்றி  வழக்கறிஞர் மீது வழக்குத் தொடரும் என தெரிவித்துள்ளார்.  மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்த வழக்கை பீகார் போலீசார் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். புகார் அளித்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 திரையுலக பிரபலங்கள் மோடிக்கு ஜுலை மாதம் எழுதிய கடிதத்தில் இந்தியாவில் மத பெயரில் நடந்து வரும் கும்பல் வன்முறைக்கு முடிவு கட்டவேண்டுகோள் விடுத்தனர்.49 பேர் மீது புகார் அளித்த வழக்கறிஞர் தவறான தகவல் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்து வழக்கை வாபஸ் பெறுவது மட்டுமின்றி  வழக்கறிஞர் மீது வழக்குத் தொடரும் என தெரிவித்துள்ளார்.


Find Out More:

Related Articles: