திருப்பதி லட்டு இப்போ... அப்போ... புளியோதரைதான்...

frame திருப்பதி லட்டு இப்போ... அப்போ... புளியோதரைதான்...

Sekar Chandra
ஆந்திரா:
கடவுள் திருத்தலங்களில் மிகப்பெரிய வருமானம் திருமலை திருப்பதி ஏழுமலையானுக்குதான். பக்தர்களின் அள்ளிக் கொடுக்கும் காணிக்கை ஒருபுறம் என்றால்... பிரசாத விற்பனையில் கிடைக்கும் வருமானம் என்று திருமலை...திருமலைதான்.


இப்ப திருப்பதி லட்டு வாங்க பக்தர்கள் முட்டி மோதிக்கிறாங்க. எல்லாம் இப்போதுதான். ஆனால் 200 வருஷங்களுக்கு முன்னாடி பிரசாதமா என்ன கொடுத்தாங்க தெரியுங்களா? தெரிஞ்சுக்கிறீங்களா! புளியோதரைதான்... உண்மைங்க... அப்போ புளியோதரைதான் பிரசாதம். லட்டு கிடையாது. அறிந்து கொண்டது ஒன்று.



Find Out More:

Related Articles:

Unable to Load More