சாய் பாபா விரத பூஜை கடைபிடிக்கும் முறை

frame சாய் பாபா விரத பூஜை கடைபிடிக்கும் முறை

Sekar Chandra
சாய் பாபாவை நாம் தினமும் வழிபட்டால் நம் வாழ்வு மலரும். வியாழ கிழமை அன்று சாய் சத்யவிரத பூஜை மேற்கொண்டால் மிகவும் நல்லது. இந்த பூஜையில், சாய் பாபாவின் சரித்திர கதையை படித்து, அவரது மந்திரத்தை சொல்லி அவரை ஆதரிக்கலாம். 


பாபாவின் வழிபாட்டு முறையில் ஒன்று. சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை. ஒவ்வொரு வார வியாழக் கிழமையும், ஒரு சின்ன பாத்திரத்திலோ அல்லது டப்பியிலோ சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும். 


21 நாட்களுக்கு எந்த வகை இனிப்பையும் நாம் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். மேலும், எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருக்க வேண்டும். இந்த முறைகளை நாம் பின்பற்றிவந்தால், மிகச் சரியாக 21-ம் நாள், நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.



Find Out More:

Related Articles:

Unable to Load More