பெண்களின் கர்ப்ப பிரச்சனையை தீர்க்கும் உச்சி பிள்ளையார்

frame பெண்களின் கர்ப்ப பிரச்சனையை தீர்க்கும் உச்சி பிள்ளையார்

Sekar Chandra
கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள், திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்கு சென்று வரலாம். அங்குள்ள ஒவ்வொரு கோவில் படிக்கட்டுகளிலும் கொழுக்கட்டை வைத்து, மலை ஏற வேண்டும். பெண்கள் தங்கள் மடியில் அரிசியை கட்டி கொண்டு, அங்குள்ள உச்சி பிள்ளையாரை தரிசிக்க வேண்டும். 


சாமி தரிசனம் முடிந்த பின்பு, மடியில் உள்ள அரிசி சாதத்தை காக்கை. குருவி போன்ற பறவைகளுக்கு அன்னதானமாக படைக்க வேண்டும். இவ்வாறு உச்சி பிள்ளையாரை வழிபட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கட்டி, கரு நழுவுதல் போன்ற கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். 


இந்த வழிபாட்டை விநாயகருடைய விசேஷமான நாட்களில் செய்து வந்தால் மிகவும் நல்லது.



Find Out More:

Related Articles:

Unable to Load More