கடவுளுக்கு பூஜை செய்யும் போது, நாம் ஸ்லோகங்கள் சொல்வதை போன்று, அந்த பூஜையை நிறைவடைய செய்யும் போதும் நாம் ஸ்லோகங்கள் சொல்லி பூஜையை முடித்து வைக்க வேண்டும்.
கீழே குறிப்பிட்டப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை, பூஜை நிறைவடையும் சமயத்தில் சொல்ல வேண்டும்.
யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான்
பசுமான் பவதி சந்திரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
ய ஏவம் வேத யோபாம் மாயதனம் வேத
ஆயதனவான் பவதி
இந்த ஸ்லோகத்தை, சொல்லி கொண்டே கடவுளின் மீது மலரை தூவி பூஜையை முடிப்பது நல்லது.