செல்வ வளத்தை பெருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம்

Sekar Tamil
புவனேஸ்வரி அன்னை மிகவும் சக்தி வாய்ந்த கடவுள். இவரிடம் நம் குறைகளை கூறினால், உடனே சரி செய்துவிடுவாள். அத்தகைய சக்தி வாய்ந்த புவனேஸ்வரி அம்மனின் மந்திரத்தை, தினமும் பூஜையில் கூறி வந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். நம்மை சுற்றியிருக்கும் தீய சக்திகள் நீங்கி, நல்வாழ்வு வரும்.


மந்திரம் :


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வர்யை நமஹ||


இந்த மந்திரத்தை முதன் முதலில் மஞ்சள் நிற ஆடை அணிந்து, பவுர்ணமி நாளில் தொடங்க வேண்டும். புவனேஸ்வரி அன்னைக்கு பூஜை செய்து, இந்த மந்திரத்தை சொல்லி வரவேண்டும். 


தொடர்ந்து மூன்று நாட்கள், இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தாலே, நல்ல மாற்றங்கள் வந்து சேரும். 


Find Out More:

Related Articles: