கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி மந்திரம்

frame கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி மந்திரம்

Sekar Tamil
கல்வியில் பின்தங்கி காணப்படும் மாணவர்கள், இந்த ஸ்லோகத்தை சொல்லி வர வேண்டும். அறிவு ஆற்றலும், விவேகமும் பெருக, சரஸ்வதிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை கூறி வந்தால், கல்வியில் முன்னேறுவோம். தினமும் பூஜையில், இந்த ஸ்லோகத்தை உச்சரித்து வர வேண்டும். 


சரஸ்வதி மந்திரம் : 


ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
காமராஜாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்


Find Out More:

Related Articles:

Unable to Load More