திருட்டு பயத்தை போக்க மந்திரம்

frame திருட்டு பயத்தை போக்க மந்திரம்

Sekar Tamil
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் உங்கள் வீட்டிற்கும், வாகனத்திற்கும் கூறி தெய்வத்தை வணங்கிவிட்டு, உறங்குங்கள். இதனால் திருட்டு பயம் நீங்கி, நிம்மதியான நித்திரையை பெறலாம்.


மந்திரம் : 

அருள் பேராற்றல் கருணையினால் இரவும் பகலும்

எல்லா நேரங்களிலும், எல்லா செயல்களிலும் 

உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் 

வழிநடத்துவதாகவும் அமையுமாக 


இந்த மந்திரத்தை மூன்று முறை கூறி, தெய்வத்தை வணங்கி, விபூதி பூசி விட்டு உறங்குங்கள். உங்களுக்கு எந்த தீங்கும் நேராது.


Find Out More:

Related Articles:

Unable to Load More