ஜக்கிக்கு கமல் வாழ்த்து!

frame ஜக்கிக்கு கமல் வாழ்த்து!

SIBY HERALD
உலக நாயகன் கமல்ஹாசன்க்கு ரஜினிகாந்த் உள்பட ஆன்மீகவாதிகள் நண்பர்களாக உள்ளனர். கமல்ஹாசன் பகுத்தறிவு கொள்கையை யாரிடமும் திணிப்பதில்லை.இந்நிலையில் காவிரி மீட்பதற்காக  ஆன்மீகவாதி சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைகாவிரியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம் செல்ல இருக்கிறார். இந்த பயண நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். காவிரிக்காக ஈஷா நடத்தும்  ஊர்வலத்திற்கு வாழ்த்துக்கள். மத வேறுபாடின்றி இதுபோன்ற விஷயத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டியது கடமை. ஜக்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
Image result for ஜக்கிக்கு கமல் வாழ்த்து!

Find Out More:

Related Articles: