ஒலிம்பிக் தகுதிச்சுற்று இந்திய வீரர் முன்னேற்றம்

Sekar Chandra
அஜர்பைஜான்:
ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டியில்‌ இந்திய வீரர் சுமீத் சங்க்வான் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளதால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது.


குத்து சண்டை வீரரான 23 வயது சுமீத் சங்க்வான், 81 கிலோ எடைப்பிரிவுக்கான 2 வது குற்றில்  கொலம்பியா வீரரை எதிர்த்து விளையாடினார். இதில் 2க்கு 1  என்ற கணக்கில் நம்ம ஆளு சுமீத் சங்க்வான் ஜெயிக்க இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் என்பது நமது நெடுநாள் கனவல்லவா... அதை நிறைவேற்றுங்கள் வீரர்களே...


Find Out More:

Related Articles: