தங்கம் வென்று வாங்க... தங்கமே... வெற்றித் தொடர் வாழ்த்துக்கள்

Sekar Tamil
ரியோ:
சபாஷ்.. சபாஷ் என்று சத்தம் போடணும் போல் இருக்கு. எதற்கு தெரியுங்களா?


ஒலிம்பிக் குத்துச்சண்டை 64 கி., எடைப்பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் மனோஜ் குமார் வெற்றி பெற்றதற்குதான். இந்த வெற்றியே பதக்கமாக மாற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகும். 


ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 64 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் மனோஜ்குமார், முதல் சுற்றில் லித்வேனியாவின் பெட்ராஸ் காஸை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி 2வது சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இதில் உஸ்பெகிஸ்தானின் கெய்ப்னாசரவை சந்திக்கிறார். இதிலும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்...


Find Out More:

Related Articles: