ஒலிம்பிக் சாம்பியனை முதல் சுற்றிலேயே வெளியேற்றிய சீனா

frame ஒலிம்பிக் சாம்பியனை முதல் சுற்றிலேயே வெளியேற்றிய சீனா

Sekar Tamil
அமெரிக்கா:
அமெரிக்க ஓபனில் ரியோ ஒலிம்பிக் சாம்பியன் போர்ட்டோரிகாவின் மோனிகா புய்க்கை முதல் சுற்றிலேயே தன் ஆக்ரோஷ ஆட்டத்தால் வெளியேற்றி உள்ளார் சீன வீராங்கனை.


ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போட்டியில் போர்ட்டோரிகாவின் மோனிகாக புய்க் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உற்சாகத்தில் யு.எஸ். ஓபனில் கலந்து கொண்ட அவருக்கு செம அதிர்ச்சி காத்திருந்தது. 


முதல் சுற்றில் மோனிகா சீனாவின் ஷெங் சாய்சாய்-ஐ எதிர்கொண்டார்.


இதில் தனது ஆக்ரோஷ விளையாட்டை காட்டிய சீனா வீராங்கனை ஷெங் 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று மோனிகாவை முதல் சுற்றிலேயே வெளியேற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.


சீன வீராங்கனை ஷெங் சாய்சாய் 2-வது சுற்றில் உக்ரைனின் கட்டேரினாவை எதிர்கொள்கிறார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More