சிறப்பாக சேஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ்!

frame சிறப்பாக சேஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ்!

SIBY HERALD

வெஸ்ட் இண்டீஸ் இலங்கையிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  ஆனால் சேஸிங் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தது. உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பை இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் இழந்த நிலையில் இந்தப் போட்டி  நடந்தது.

Image result for சிறப்பாக சேஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ்!

பெரேரா 64, பெர்னாண்டோ 104 ரன்கள், திரிமன்னே 45 ரன்கள் குவிக்க, இலங்கை  338 ரன்கள் எடுத்தது.சேஸிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களுக்குள் 4 விக்கெட்இழந்தது. பூரன் தனி ஆளாக இலங்கை அணியை மிரட்ட,  ஏஞ்சலோ மாத்யூசின் பந்தில் ஆட்டமிழந்தார்.



ஓவருக்கு 9-10 ரன்கள் அடிக்க வேண்டும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் போராடியது.வெ.இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள்  எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும்  பூரன், ஆலன் ஜோடி பாராட்டைப் பெற்றது.

 


Find Out More:

Related Articles:

Unable to Load More