59 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

frame 59 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

SIBY HERALD

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 59 ரன்  வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.டாஸ் வென்ற  கோலி பேட்டிங்  தேர்வு செய்தார்.  தவான் மற்றும் ரோகித் சர்மா  முதலாவதாக களமிறங்கினர். தவான் 2 ரன்,  தொடர்ந்து ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Image result for 59 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

ரிஷப் பன்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பாக ஆடி  கோலி 112 பந்துகளில்  42வது சதத்தை பதிவு செய்தார்.கோலி 120 ரன்களில் கேட்ச் ஆனார். ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களில் ஆட்டமிழந்தார்,  இந்தியா  7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ்  42 ஒவர்களில் அனைத்து விக்கெட்  இழந்து 210 ரன்கள்  எடுத்தது.



வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 59 ரன்  வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.டாஸ் வென்ற  கோலி பேட்டிங்  தேர்வு செய்தார்.  தவான் மற்றும் ரோகித் சர்மா  முதலாவதாக களமிறங்கினர். தவான் 2 ரன்,  தொடர்ந்து ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.ரிஷப் பன்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பாக ஆடி  கோலி 112 பந்துகளில்  42வது சதத்தை பதிவு செய்தார்.கோலி 120 ரன்களில் கேட்ச் ஆனார். ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களில் ஆட்டமிழந்தார்,  இந்தியா  7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ்  42 ஒவர்களில் அனைத்து விக்கெட்  இழந்து 210 ரன்கள்  எடுத்தது.


Find Out More:

Related Articles:

Unable to Load More