ஹர்திக் பாண்டியா காரின் விலை!

frame ஹர்திக் பாண்டியா காரின் விலை!

SIBY HERALD

விலை உயர்ந்த லம்போர்கினி காரை ஹர்திக் பாண்டியா ஓட்டி செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி  ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா, இவரது சகோதரர் குர்ணல் பாண்டியாவும்  நட்சத்திர வீரர்களில் ஒருவர். பதான் சகோதரர் வரிசையில் பாண்டியா சகோதரர்களும்  குறுகிய காலத்திலேயே புகழின் உச்சி  தொட்டனர்.ஹர்திக் பாண்டியா இந்திய அணியில்  நிரந்தர இட  உறுதி செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி  காரை ஹர்திக் பாண்டியா வாங்கியிருந்தார். இதன் விலை 2.19 கோடி ரூபாய். 

Related image

Find Out More:

Related Articles: