துப்பாக்கி சுடும் உலகக்கோப்பையில் தங்கம் வென்ற தமிழ் பெண்!

frame துப்பாக்கி சுடும் உலகக்கோப்பையில் தங்கம் வென்ற தமிழ் பெண்!

SIBY HERALD
பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுபோட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார். கநடைபெற்ற துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளி எடுத்து இளவேனில் சாதனை புரிந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் தற்போது தங்கம் வென்றதை அடுத்து பாராட்டு  குவிந்து வருகிறது.
Image result for துப்பாக்கி சுடும் உலகக்கோப்பையில் தங்கம் வென்ற தமிழ் பெண்!

Find Out More:

Related Articles: