தடை செய்யப்பட்ட வங்கதேச கேப்டன்!

frame தடை செய்யப்பட்ட வங்கதேச கேப்டன்!

SIBY HERALD
வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு ஐசிசி  இரண்டு ஆண்டு தடை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஸ்ட்ரைக்,விளம்பர ஒப்பந்த சர்ச்சைகளில் ஷகிப்  பெயர் அடிபட்டு வந்தது. இந்நிலையில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார். வங்கதேச அணி ரசிகர்கள் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். யாரும் எதிர்பாரா விதமாக ஐபிஎல் சூதாட்ட சர்ச்சைகாக  ஐசிசி அமைப்பால் ஷகிப்புக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது   கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Image result for தடை செய்யப்பட்ட வங்கதேச கேப்டன்!

Find Out More:

Related Articles: