சச்சினால் தேடப்பட்ட நபரின் வார்த்தைகள்!

SIBY HERALD

இந்திய கிரிக்கெட் கடவுள்  சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் சென்னையில் ஒரு தமிழர் தனக்கு டிப்ஸ் கொடுத்ததாகவும் அவரை தேடிக் கொண்டிருப்பதாகவும் கண்டுபிடிக்க உதவுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.இந்த டுவிட் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சச்சின் தேடிய அந்த நபரை தனியார் தொலைக்காட்சி தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்தது. பேட்டியில் அவர் நான் பணிபுரிந்த  இடத்தில் சச்சின் அவர்களை தற்செயலாக சந்தித்தது உண்மை, ஒரு ஆலோசனை கூறலாமா என்று கேட்டு அவர் பயன்படுத்தும் எல்போ கார்ட் குறித்து டிப்ஸ் கூறியதாகவும் தெரிவித்தார்.இந்த டிப்ஸை அவர் அடுத்த போட்டியிலேயே சரி செய்ததை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். இந்த தகவலை என்னுடைய அம்மா தவிர யாரிடமும் சொல்லவில்லை, ஏனெனில் யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரியும். தற்போது இதனை ஞாபகப்படுத்தி டுவீட் செய்தது மகிழ்ச்சி என கூறினார் .இந்திய கிரிக்கெட் கடவுள்  சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் சென்னையில் ஒரு தமிழர் தனக்கு டிப்ஸ் கொடுத்ததாகவும் அவரை தேடிக் கொண்டிருப்பதாகவும் கண்டுபிடிக்க உதவுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.இந்த டுவிட் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சச்சின் தேடிய அந்த நபரை தனியார் தொலைக்காட்சி தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்தது. பேட்டியில் அவர் நான் பணிபுரிந்த  இடத்தில் சச்சின் அவர்களை தற்செயலாக சந்தித்தது உண்மை, ஒரு ஆலோசனை கூறலாமா என்று கேட்டு அவர் பயன்படுத்தும் எல்போ கார்ட் குறித்து டிப்ஸ் கூறியதாகவும் தெரிவித்தார்.இந்த டிப்ஸை அவர் அடுத்த போட்டியிலேயே சரி செய்ததை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். இந்த தகவலை என்னுடைய அம்மா தவிர யாரிடமும் சொல்லவில்லை, ஏனெனில் யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரியும். தற்போது இதனை ஞாபகப்படுத்தி டுவீட் செய்தது மகிழ்ச்சி என கூறினார் .இந்திய கிரிக்கெட் கடவுள்  சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் சென்னையில் ஒரு தமிழர் தனக்கு டிப்ஸ் கொடுத்ததாகவும் அவரை தேடிக் கொண்டிருப்பதாகவும் கண்டுபிடிக்க உதவுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.இந்த டுவிட் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சச்சின் தேடிய அந்த நபரை தனியார் தொலைக்காட்சி தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்தது. பேட்டியில் அவர் நான் பணிபுரிந்த  இடத்தில் சச்சின் அவர்களை தற்செயலாக சந்தித்தது உண்மை, ஒரு ஆலோசனை கூறலாமா என்று கேட்டு அவர் பயன்படுத்தும் எல்போ கார்ட் குறித்து டிப்ஸ் கூறியதாகவும் தெரிவித்தார்.இந்த டிப்ஸை அவர் அடுத்த போட்டியிலேயே சரி செய்ததை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். இந்த தகவலை என்னுடைய அம்மா தவிர யாரிடமும் சொல்லவில்லை, ஏனெனில் யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரியும். தற்போது இதனை ஞாபகப்படுத்தி டுவீட் செய்தது மகிழ்ச்சி என கூறினார் .

Find Out More:

Related Articles: