புது போன்... செம ஸ்மார்ட் போன் களத்தில் குதிக்குது...

Sekar Tamil
சான்பிரான்ஸிஸ்கோ:
பர்ஸ்ட் டைம்... பர்ஸ்ட் டைம் என்று களத்தில் குதிக்கிறது ஸ்மார்ட் போன் ஒன்று. எங்கே... சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து.


உலகிலேயே முதன்முறையாக 12GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனை சான் பிரான்ஸிஸ்கோவை சேர்ந்த ‘டுரிங் ரோபாட்டிக்’ என்ற நிறுவனம் அறிமுகம் செய்யுது.


 கேடன்ஸா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத பல சிறப்புகளும் பயன்களும் இருக்குமாம். எத்தனை சிம்கள் தெரியுங்களா... 4 சிம் கார்டு, 60 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா, 20 மெகா பிக்ஸல் கொண்ட செல்பி கேமரா என்று பிரமாண்ட வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்காம். 


வரும் 2017-ம் ஆண்டுக்குள் இந்த போனை விற்பனைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: