வாட்ஸாப் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் பகிர்வது எப்படி!

frame வாட்ஸாப் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் பகிர்வது எப்படி!

SIBY HERALD
ஆண்ட்ராய்டு, ஐபோனில் வாட்ஸ்அப்  ஸ்டேட்டஸை பேஸ்புக்கில்    பகிர்ந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறந்து  ஸ்டேட்டஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.ஸ்டேட்டஸ் அப்டேட் உருவாக்க வேண்டும்.
Image result for whatsapp status sharing to data-facebook


ஸ்டேட்டஸ் புதியதா, பழையதா என்பது  பொருத்து பகிர்ந்து கொள்ளும் வசதி வரும் .புதிய ஸ்டேட்டசை பகிர  மை ஸ்டேட்டஸ்,ஃபேஸ்புக் ஸ்டோரி க்ளிக் செய்ய வேண்டும்.



திரையில்  வரும்   ஆப்ஷனை க்ளிக் செய்தால் ஃபேஸ்புக் திறக்கும்.பேஸ்புக்கில்  எத்தனை பேர் என தேர்வு செய்து, ஷேர் நௌ க்ளிக் செய்ய வேண்டும். வேறு டேபை திறந்தால், ஃபேஸ்புக் ஸ்டோரி ஆப்ஷன் மறைந்துவிடும்.


Find Out More:

Related Articles:

Unable to Load More