ஹூண்டாய் கோனா அறிமுகமானது!

frame ஹூண்டாய் கோனா அறிமுகமானது!

SIBY HERALD
இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் விரிவாக  தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Image result for Hyundai kona launched in India


ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்து வருகிறது.அங்கு இரண்டு வகை  பேட்டரிகளுடன் கோனா விற்பனையாகி வருகிறது. இதில், இரண்டாவது பேட்டரிதான் இந்தியா பெறவுள்ளது.




இந்தியாவின் முதல் லாங்-ரேஞ்ச் எலெக்ட்ரிக் வாகனம் ஆகவுள்ளது  ஹூண்டாய் கோனா.  25 கோனா கார்களை  ஹூண்டாய் நிறுவனம்  டீலர்களுக்கு அனுப்பி விட்டது.


Find Out More:

Related Articles:

Unable to Load More