சூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை!

frame சூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை!

SIBY HERALD

தொழிலில் லாபத்தைப் பெற கிரியேடிவிட்டி கொண்ட டிசைன் செய்ய வேண்டும். புல்வாமாவில நடத்தப்பட்ட  தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டது இந்தியாவை உலுக்கிப் பார்த்தது.  

 

Related image

பாலாகோட் பகுதியில் நுழைய முயற்சித்த பாகிஸ்தான் விமானத்தை நம் விமானப் படையினர் சுட்டு வீழ்த்தி வான் வெளித் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானை திக்குமுக்காடிச் செய்தது.

 


அபிநந்தனை எண்ணி பெருமிதம் கொண்டவர் சூரத்தில் சேலை டிசைனர் ஒருவர். புல்வாமா தாக்குதல் நெஞ்சைப் பிசைந்த வேளையில், அதையும் பாலாகோட் தாக்குதல்களையும், பிரியங்கா காந்தி, நரேந்திர மோடி ஆகியோரின் அரசியல் பற்றியும் சேலை வடிவமைத்துக் நாட்டுக்கு மரியாதை செய்திருக்கிறார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More